சபரிமலைக்கு மாலை அணிய உகந்த நாளும் நேரமும்

பரிமலைக்கு மாலை அணிய உகந்த நாளும் நேரமும்

பரிமலைக்குப் புனிதப் பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய உகந்த நாளும் நேரமும் குறித்து சபரிமலை நியூஸ் அப்டேட்ஸ் தமிழ் முகநூல் பக்க பதிவு

  சரணம் ஐயப்பா

சபரிமலைக்கு ஐயப்பன் முத்திரை மாலை அணிவிக்கும் நாள்கள் சுப ஓரைகள் ஐ கணக்கிட்டுக் குறிக்கப்பட்ட நல்ல நேரங்கள் தேதி வாரியாக கிழமை வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

16.11.19. ஐப்பசி மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை காலை.10.45_11.45.

17.11.19. கார்த்திகை மாதம். ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை.7.45_8.45. மாலை.3.45_4.45

22.11.19. கார்த்திகை மாதம் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை காலை.9.15- 10  – 15 , மாலை.4.45_5.45

23.11.19. கார்த்திகை மாதம் ஏழாம் தேதி சனிக்கிழமை  காலை.7.45_8.45  மாலை.4.45_5.45

24.11.19. கார்த்திகை மாதம் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை.7.45_8.45. மாலை.3.00_4.00

28.11.19. கார்த்திகை மாதம் பன்னிரண்டாம் தேதி வியாழக்கிழமை சந்திர தரிசனம் அன்று. காலை.10.45_11.45.

இந்த நேரங்கள் அனைத்தும் பஞ்சாங்கத்தில் சுப ஓரையைக் கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது

சுவாமியே சரணம் ஐயப்பா