Kannan

வில்லன் ஆகும் தயாரிப்பாளர்.. ஹீரோ வருத்தம்மா?

அருண் விஜய் நடிக்கும் படம் பாக்ஸர் இப்படத்துக்காக சிக்ஸ்பேக் உடற் கட்டுக்கு மாறினார் அருண். ரித்விகா சிங் ஹீரோயின். இப்படத்தில்…

தளபதி 65: முதல் பாட்டுக்கு டியூனுடன் தமன் வெயிட்டிங்.. 2 ஜோடி நாயகிகள்..

நடிகர் விஜய் தனது தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கான நடிகர் நடிகை தேர்வுகள் நடக்கின்றன. காஜல்…

இந்தி நடிகைக்கு கோலிவுட் ஹீரோ பாராட்டு..

நடிகர் சிவகார்த்திகேயன், இந்தி நடிகை சயாமி கெர் நடித்த சோகெட் என்ற படத்தை பார்த்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக…

உச்சபட்ச முடிவெடுத்த சுஷாந்த்துக்கு எச்சரிக்காதது ஏன்? கே.பாக்யராஜ் பரபரப்பு கேள்வி..

தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். அது பல்வேறு விவாதங் களை கிளப்பிவிட்டிருக்கிறது. இந்தியில் வாரிசு நடிகர்களுக்கு…

தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா கீர்த்தி..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் தென்றலாக வந்து அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு முன்னணி இடத்தை பிடித்தார். அதேவேகத்தில் இந்தியிலும்…

சீன பொருட்களை எரித்த இயக்குனர்..

சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் இறந்தனர். அதற்கு பல தரப்பிலிருந்தும் வந்துக்கொண்டிருக் கிறது. திரைப்பட…

லாக் டவுனில் போட்டோகிராபர் ஆன மம்முட்டி..

நடிகர் மம்மூட்டி கொரோனா ஊரடங்கில் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும்…

இசைக் கலைஞர்களுக்கு நிதி சேர்க்க பாடல்-இசை நிகழ்ச்சி.. 27ம் தேதி ஆன்லைனில்..

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ்…

நண்பருக்கும், சுஷாந்த் காதலிக்கும் மோதல்.. தற்கொலைக்கு இதுதான் காரணமா?

‘எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கை போ சே’, ‘சிச்சோர்’, படங்களின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை…

சமந்தாவுடன் இருந்த தோழிக்கு கொரோனா தொற்று உறுதி.. நடிகைக்கும் டெஸ்ட் எடுக்கப்படும்?

கொரோனா ஊரடங்கால் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனிமையில் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்…

‘ஏக் தோ தீன்’ பாடலின் நடன இயக்குனருக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட்..

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான். தேசாப் இந்தி படத்தில் மாதுரி தேசித் ஆடிய ஏக் தோ தீன்…

சுஷாந்த் தற்கொலைக்கான மர்மம் புதைந்துபோனது.. நடிகை பூமிகா கணிப்பு…

ரோஜா கூட்டம். சில்லுனு ஒரு காதல், கொலையுதிர் காலம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூமிகா. தோனி வாழ்க்கை…