Kannan

சென்னையிலிருந்து சிரபுஞ்சி காட்டுக்கு தனியாக ஜீப்பில் சென்ற பிரபல நடிகை..

உலகிலேயே அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி காடுகளில் படமாகிறது ஆன்ட்ரியா நடிக்கும் ’நோ என்ட்ரி திரைப்படம். அங்குள்ள அடர்ந்த…

நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறும் அரசியல்வாதிகளுக்கு யார் தகுதி தேர்வு நடத்துவது.. தங்கர் பச்சான் கேள்வி?

நீட் தேர்வு குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளி யிட்டுள்ள அறிக்கையில்.’நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறும் அரசியல்வாதிகளுக்கு யார்…

கொரோனா தொற்றால் திரைப்பட நடிகர் ப்ளோரண்ட்  பலி.. திரையுலகினர் அஞ்சலி..

கொரோனா வைரஸால் திரையுலகினர் பலர் பாதிக்கப்பட்டனர். நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, இயக்குனர்எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட பலர்…

திரை அரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை.. மத்திய அரசு விளக்கம்..

கொரோனா ஊரடங்கால் வர்த்தக நிறுவனங்கள், சினிமா அரங்குகள் உள்ளிட்ட எல்லாமே மூடப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வு கள்…

சர்ஃபிங் கற்றுக்கொள்ளும் பிகில் நடிகை காயத்ரி ரெட்டி!

பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த டுத்து பெண்களின் வளர்ச்சிக்கு…

சாக்கைக் கூத்து நவீன வடிவம் தான் ஸ்டான்ட் அப் காமெடி. கார்த்திக் குமார்..

ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று – காமிக்ஸ்தான் செம்ம காமெடி…

உலகில் அதிக மழை கொட்டும் சிரபுஞ்சியில் ’நோ என்ட்ரி’ திகில் ஷுட்டிங்..

மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி உலகில் அதிக மழை பெய்யும் இடம். முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின்…

தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று… எம்ஜிஆர். சிவாஜி, எஸ் எஸ் ஆர் என ஜாம்பவான்களின் சாம்ராஜ்யம்..

’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார்….

எஸ்பி.பாலசுப்ரமணியம் அமர்ந்து, உணவு சாப்பிடுகிறார்.. மகன் சரண் மகிழ்ச்சி தகவல்..

பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவரது உடல்நிலை…

சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் படத்தில் ரைசாவுக்கு பதில் வேறு ஹீரோயின்..

கார்த்திக் ராஜுவின் ’தி சேஸ்’ படப் பிடிப்பை முடித்தார் நடிகை ரைசா வில்சன். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில்…

பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ’முதல்வன்’ படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? ஷங்கர் விளக்கம் வைரல்..

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர், அவர் தனது பிரமாண்ட திரைப்படங்களால் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நடிகர் அர்ஜுன்…

போதை மருந்து விவகாரத்தில் கைதான ரியா ஜாமீன் மனு திட்டம் தள்ளி வைப்பு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட் டுகள் சுமத்தப்பட்டன….