Kannan

அஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை.. போனிகபூர் தகவல்..

அஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை.. போனிகபூர் தகவல்.. அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் தயாரிப் பாளர் போனிகபூர்….

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட்..

கொரோனா தடைகாலத்தில் திரையுலக தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமாக…

சினேகாவுக்கு ஷாக் அடித்த மின் கட்டணம்.. 70ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி பில்..

கொரோனா தடை காலத்தால் வீடுகளில் மின் கட்டண அளவு எடுப்பது கடந்த இரண்டு, மூன்று மாதமாக நடக்கவில்லை. சமீபத்தில் நடிகை…

ராஷ்மிகா வெளியிட்ட குழந்தை படம்.. யார் அந்த பாப்பா தெரியுமா?

கன்னட படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு படங் களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு பெரிய…

தேனாண்டாள் முரளிக்கு பட அதிபர்கள் பிறந்த நாள் வாழ்த்து..

இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு…

குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கிலும் ஜரூர் பணி..

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபமாக பரபரப்பாக பேசப்படுகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி யாக நடித்த அவர் அடுத்து…

சூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..

நடிகை நயன்தாராவை ரஜினி, விஜய், அஜீத்துடன் கவர்ச்சி ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயினாக அதிரடி…

இனவெறிக்கு எதிராககுரல் கொடுக்க வேண்டும்.. நடிகர் மன்சூரலிகான் அறிக்கை..

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும்…

ஊரடங்கு பிறகு விஜய்யின் ’மாஸ்டர் ’ முதல்படமாக ரிலீஸ் கூடாது.. கேயார் அறிக்கை..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னாள் தலைவராகவும். இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளருமான என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டிருப்பவர் கேயார்….

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’.. கொரோனா ஊரடங்கு காட்சிப்படம்.

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்த லால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் 74 வது பிறந்ததினம்.. திரையுலகினர். ரசிகர்கள் வாழ்த்து..

திரைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று 74 வது பிறந்த தினம். இதையொட்டி அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இணைய தளம் மூலம் வாழ்த்து…

ரோஜா படத்தின் 2ம் பாகம் இயக்க மணிரத்னம் திட்டம்.. ஹீரோவாக துல்கருக்கு வாய்ப்பு..

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் ரோஜா. கடந்த 1992ம் ஆண்டு இப்படம் வெளியானது. அரவித்சாமி, மதுபாலா ஜோடியாக நடித்திருந்தனர். டைரக்டர்…