Author: mmayandi

டெல்லி கோரம் – 2 குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த வேலையில்லா தந்தை!

புதுடெல்லி: வேலையில்லாத காரணத்தால், 44 வயது நபரொருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததுடன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் டெல்லியில்…

பாரதீய ஜனதா எதிர்ப்பென்பது இந்து எதிர்ப்பல்ல – சொல்வது ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர்..!

நாக்பூர்: இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ்…

இஸ்ரேலை எச்சரிக்கும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது!

கோலாலம்பூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளைக் கண்டு மலேசியா இனிமேலும் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான…

இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் சிறுத்தைகள் – பாதுகாக்குமா அரசு?

பெங்களூரு: வேட்டை விலங்குகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான…