Author: mmayandi

நியூசிலாந்தில் வென்றது இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி!

வெலிங்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட ஹாக்கித் தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய…

அதிகளவு கார்பன் வாயு வெளியேற்றம் – ஐ.நா. கைகாட்டும் நாடுகள் எவை?

நியூயார்க்: இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகளவிலான கார்பன் வாயுவை வெளியேற்றி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கவலை…

செனட் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டாரா டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸின் மேலவையான செனட் சபையில் கண்டன தீர்மானம் தொடர்பாக நடந்த விசாரணையிலிருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் பதவிக்கு…

மாட்டிறைச்சி உண்ணும் மனிதன் தண்டிக்கப்படுகிறான்; ஆனால் புலி? – கோவா முன்னாள் முதல்வர்

பனாஜி: கோவாவின் முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சர்ச்சில் அலெமியோ எழுப்பிய கேள்வியில் அவையே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் எழுப்பிய கேள்வி இதுதான்;…

முதல் ஒருநாள் போட்டி – இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வென்ற தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.…

பொறியியல் தேர்வு – அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் 60% பேர் தோல்வி..!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வில் 60% மாணாக்கர்கள் தேர்ச்சி பெறவில்லை. பயிற்சியளிக்கப்படாத பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரித்ததாலேயே, மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.…

சீனாவிலிருந்து திரும்பிய ஆஸ்திரேலியர்கள் – தனித்தீவிற்கு கொண்டுசென்ற சொந்த நாட்டு அரசு!

கான்பரா: கொரோனா சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து வந்த 243 ஆஸ்திரேலியர்களை 2,700 கி.மீ. துாரத்தில் உள்ள தீவிற்கு அனுப்பிவைத்து தனிமைப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து விவரப்பட்டியல் அறிவிப்பு!

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொத்து விவரங்களை அறிவித்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.3.4 ஆகும். கடந்த 2015ல்…

முதல் ஒருநாள் போட்டி – எடுத்ததோ 347 ரன்கள்; கிடைத்ததோ தோல்வி!

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 347 ரன்களை எடுத்தாலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர்…