Author: mmayandi

சிக்னலில் பொறுமையின்றி ஹாரன் அடித்தால் புதுவகை தண்டனை..!

மும்பை: சாலையில் போக்குவரத்து சிக்னலில், நேரம் வரும்வரை காத்திருக்கப் பொறுமையின்றி ஹாரன் அடிப்பவர்களை, இன்னும் அதிகநேரம் காக்கவைத்து தண்டிக்கும் வகையில், மும்பையில் ஒரு புதுவகை திட்டம் அமல்செய்யப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 6ல் விரிவுபடுத்தப்படுகிறது கர்நாடக அமைச்சரவை: முதல்வர் எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சரவை பிப்ரவரி 6ம் தேதி விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் எடியூரப்பா. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியைக்…

கொரோனா வைரஸ் விலங்களுக்குப் பரவும் அபாயம் – செல்லப்பிராணிகளுக்குத் தடை

பெய்ஜிங்: சீனாவைச் சுற்றியுள்ள சமூகங்களில் உள்ள மக்கள், மூன்று வாரங்களுக்குள் 213 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவக்கூடும என்ற அச்சத்தின் பேரில் செல்லப்…

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் – ஏடிஆர் அறிக்கை!

புதுடெல்லி: தேசிய தலைநகரில், குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR)…

ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன் ஜோகோவிக்..!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் பெறுகின்ற 8வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமாகும்…

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா – ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி!

பே ஓவல்: ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், நியூசிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.…

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் – இந்திய அரசு முயலுமா?

கோவை: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறியுள்ளதால், இந்தியா சார்பாக, அந்நாட்டுடன் விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளத்தக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…