Author: mmayandi

ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையரில் இறுதிக்கு முன்னேறிய டொமினிக் தியம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம். இவர், ஏற்கனவே காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன்…

மகளிர் முத்தரப்பு டி20 தொடர் – இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் முத்தரப்பு டி-20 தொடரில், தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இந்திய மகளிர் அணி. டாஸ் வென்ற இந்திய கேட்படன் ஹர்மன்…

கேரளா: தேசத்தின் மனித வரைபட உருவில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம்!

திருவனந்தபுரம்: 30 ஜனவரி அன்று, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆல் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஒருமைத்தன்மையை…

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்த கலாஷேத்ரா!

சென்னை: சென்னையின் அடையாளமாக விளங்கும் கலாஷேத்ரா வின் வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த பாடகர் டி.எம். கிருஷ்ணாவின் சமீபத்திய புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வை கலாஷேத்ராவின் அறக்கட்டளை ரத்து செய்தது.…

‘ஐ லவ் கெஜ்ரிவால்‘ என்று தன் வாகனத்தில் போஸ்டர் ஒட்டிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்!

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு, தமது வாகனத்தில் ‘ஐ லவ் கெஜ்ரிவால்‘ என்ற போஸ்டரை ஒட்டியதற்காக, ரூ.10,000 அபராதம் விதித்ததை எதிர்த்து பெட்டிஷன் போட்டதையடுத்து,…

பயங்கரவாதி ராம்பக்த் கோபால் ஷாஹீன் பாக்கை ஜாலியன் வாலா பாக் ஆக மாற்ற முயற்சி?

புதுடெல்லி: வியாழக்கிழமை, டெல்லியின் ஜாமியா பகுதியில் சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி, அந்த சம்பவத்திற்கு சற்று முன்பு வரை ஃபேஸ்புக் லைவ் இல்…

இணையத்தில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இன்ஃபோசிஸ் தலைவரின் ‘நல்லெண்ண வெளிப்பாடு‘

மும்பை: தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் இரு சிறந்த தொழிலதிபர்கள், தாம் மனிதப் பண்பிலும் சிறந்தவர்கள் என நிரூபித்த ஒன்றாகும். மும்பையில் நடந்த ஒரு…