Author: mmayandi

ஜனவரி 28ம் தேதியுடன் மூடப்படுகிறதா மேட்டூர் அணை?

சேலம்: ‍மேட்டூர் அணை நாளை(ஜனவரி 28) மாலையுடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைகளுக்காக கடந்த 13ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்…

தென்னாப்பிரிக்கா தோல்வி – டெஸ்ட் தொடரை 3-1 கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில் 191 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது…

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டனர் என்ற காரணத்தைக்கூறி இந்த கைது…

2024ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே முழுவதும் மின்மயம்: ரயில்வே அமைச்சர்

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டிற்குள் நாட்டில் ஓடும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக மின்மயமாக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். பிரேசில் அதிபர்…

பாகிஸ்தானின் விளம்பரத் தூதரா பாஜக? – மம்தா ‘நச்’ கேள்வி!

கொல்கத்தா: எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி மட்டுமே பேசிவரும் பாரதீய ஜனதா, அந்நாட்டின் விளம்பரத் தூதராக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்குவங்க…

தங்கம் வென்று பாரத ரத்னா விருதைப் பெறுவேன்: மேரிகோம் நம்பிக்கை

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வ‍ெல்வதன் மூலம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெறுவேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை…

இரண்டாவது டி20 – ரெய்னாவின் சாதனையை நெருங்கியுள்ள கோலி!

ஆக்லாந்து: ‍நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம், டி-20 அரங்கில் அதிகம் கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார்…

ஆஸ்திரேலிய ஓபன் – காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிக் & பெடரர்!

மெல்போர்ன்: செர்பியாவின் ஜோகோவிக் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், அர்ஜெண்டினாவின்…

ரூ.10க்கு உணவு வழங்கும் சிவபோஜனா திட்டம் – மராட்டியத்தில் துவக்கம்!

மும்பை: பொதுமக்களுக்கு ரூ.10க்கு மதிய உணவு வழங்கக்கூடிய சிவபோஜனா எனும் பெயரிலான திட்டத்தை மராட்டிய அரசு குடியரசு தினத்தில் துவக்கியுள்ளது. இந்தத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும்…

டேபிள் டென்னிஸ் – மொத்தமாக கைநழுவியது ஒலிம்பிக் வாய்ப்பு

லிஸ்பன்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்று ‘பிளே ஆப்’ போட்டியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன. இதனால், ஒலிம்பிக் வாய்ப்பு மொத்தமாக…