Author: mmayandi

மாணாக்கர் சேர்க்கை அங்கீகாரம் – அண்ணா பல்கலையில் ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: இந்த 2020ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் மாணாக்கர்களை சேர்க்கும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசியா அறிவித்த புதிய சலுகை என்ன?

கோலாலம்பூர்: தனது நாட்டு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, விசா இல்லாமலேயே மலேசியா வந்துசெல்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

2020ம் ஆண்டில் 73 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல்..?

புதுடெல்லி: இந்த 2020ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 73 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளதாகவும், அவற்றுக்கு தேர்தல் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது மாநிலங்களவை…

உள்ளாட்சித் தேர்தல் – திமுகவின் வெற்றி சாதனை வெற்றி..!

சென்னை: மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறத் துவங்கியதிலிருந்து, ஆளுங்கட்சியைவிட, எதிர்க்கட்சி அதிகளவில் வெற்றிபெறுவது இதுதான் முதல்முறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு…

இந்தியா – இலங்கை முதல் டி-20 போட்டி – நாளை கவுகாத்தியில்..!

கவுகாத்தி: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை(4 ஜனவரி) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சில மாதங்கள் இடைவெளிக்குப்…

யார்க்கர் வீச கற்றுத் தந்தது மலிங்கா அல்ல: கூறுகிறார் பும்ரா!

கொல்கத்தா: தனக்கு யார்க்கர் வீச கற்றுத் தந்தது இலங்கை வீரர் மலிங்கா அல்ல என்றும், தொலைக்காட்சியே தனக்கு பெரியளவில் உதவியதாகவும் கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா!…

இரண்டாவது டெஸ்ட் – தென்னாப்பிரிக்க பந்துவீச்சால் பேட்டிங்கில் தடுமாறும் இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.…

காசெம் சுலைமாணி கொல்லப்பட்ட பின் உலகம் இன்னும் ஆபத்தானதாக மாறிவிட்டது – ஃபிரான்சு நாட்டு அமைச்சர்

பாக்தாத்: உயர்மட்ட ஈரானிய இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றது உலகை இன்னும் ஆபத்தானதாக ஆக்கியுள்ளது என்று 3ம் தேதியன்று பிரான்சின் ஐரோப்பா அமைச்சர் கூறினார், மேலும், மத்திய…