Author: mmayandi

உலக ராணுவ விளையாட்டு – தங்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்தன்..!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் தங்கப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக…

பாகிஸ்தான் விதித்த நுழைவுக் கட்டணம் – கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல்?

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரிகர்களிடம் ரூ.1400 நுழைவுக்கட்டணமாக வசூலிப்பது என்ற பாகிஸ்தானின் முடிவால், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே, கர்தார்பூர் சாலைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம்…

வாரிசு அரசியல் – காங்கிரஸை சாடிய பாஜக மராட்டியத் தேர்தலில் செய்திருப்பது என்ன?

நியூடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை அது வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறதென சாடி வந்தனர். ஆனால், மராட்டிய சட்டசபைத்…

டிக்டாக் & இன்ஸ்டாகிராம் – கனடாவின் ‘கிங் மேக்கர்’ ஆனார் ஜக்மீத் சிங்!

கனடா: பூர்வீக இந்தியரான ஜக்மீத் சிங், கனடாவில் நடந்த தேர்தலில் இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்து தற்போது அவரது கட்சி ‘கிங் மேக்கர்‘ ஆகும் அளவு வெற்றி பெற்றுள்ளது.…

கட்ட பஞ்சாயத்து மற்றும் மதக் கொலைகளைக் கண்டுகொள்ளாத தேசிய குற்றப் பதிவுகள் பணியகம்!

தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB), அதனுடைய புள்ளிவிவரப் பட்டியலை சமீபத்தில் ஒரு வருட தாமதத்தில் வெளியிட்டபோது, இந்த தாமதத்திற்கான முக்கிய காரணமாக விசாரணையற்ற, கட்டப்பஞ்சாயத்து மற்றும்…

டெல்லியின் கடத்தப்பட்ட நபர் போக்குவரத்து நெரிசலால் தப்பித்த அதிசயம்!

டெல்லி: டெல்லியில் உத்தம் நகரில் ஏற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் கடத்தப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. ஆம். டிராஃபிக் பலருக்கு இம்சையென்றால், அபூர்வமான…

ஓய்வூதிய அகவிலைப்படி 5% அதிகரிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

சென்னை: ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 5% உயர்வு அறிவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மாநில அரசு உத்தரவானது, ஓய்வூதியதாரர்களுக்கு,…

அதிநவீன ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் களமிறங்கியுள்ள இந்தியாவின் டிஆர்டிஓ..!

புதுடெல்லி: அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் ‘ஹைபர்சானிக்’ வகை ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ களமிறங்கியுள்ளது என்று தொடர்புடைய வட்டாரத்…

விஜய் ஹசாரே டிராபி – அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சத்தீஷ்கர்…

சீனாவின் இறுதிப் போர் – வறுமைக்கெதிராக!

சீனா: வறுமைக்கெதிராக சீனா தீவிரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 1978-2017 வரையில் 740 மில்லியன் கிராமப்புற மக்களை அதிக வறுமை நிலையிலிருந்து விடுவித்து உயர்த்தியிருக்கிறதென்று அந்நாட்டு…