Author: mmayandi

“முதலில் நான் ஒரு இந்தியன்” – வரவேற்பை பெற்ற இஸ்ரோ தலைவரின் கருத்து

பெங்களூரு: ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில அடையாளம் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “முதலில் நான் ஒரு இந்தியன்” என்று பதிலளித்து, பலரின் பராட்டுதல்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்…

செல்லூர் ராஜுவும் நிர்மலா சீதாராமனும்…

தமிழ்நாடு மாநில அமைச்சர் ஒருவர், யாரோ ஒரு அரைவேக்காட்டு அதிகாரி சொன்னார் என்று, வைகை அணை நீர் ஆவியாகிவிடாமல் இருக்க, தெர்மாகோல் அட்டைகளை செலோடேப் கொண்டு ஒட்டி…

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – யார் யார் எங்கே?

ஷார்ஜா: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராத் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் பலரும் ஊகிக்கும் வகையில் முதலிடத்தில் நீடிப்பது…

நிதியமைச்சர் உண்மையிலேயே சீரியஸாகத்தான் பேசுகிறாரா?

சென்னை: ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் புதிய நிதியமைச்சரின் பட்ஜெட் போன்றவற்றால் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் தொழில்துறையின் அவல நிலைக்கான காரணமாக நிதியமைச்சர் நிர்மலா…

நாட்டின் வயது குறைந்த ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை..!

தற்போது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களிலேயே, தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பு வகிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசைதான் மிகவும் வயது குறைந்த ஆளுநர் என்ற சிறப்பைப் பெறுகிறார்.…

மாணாக்கர்களின் விளையாட்டு நேரங்களை அபகரிக்கும் பள்ளிகள்!

சென்னை: சிபிஎஸ்இ அமைப்புடன் இணைக்கப்பெற்ற பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, விளையாட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்கள், இதர பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்படும் ஆபத்து…

மக்களவை சபாநாயகர் வெளிப்படுத்திய மட்டமான கருத்து!

புதுடெல்லி: தங்களுடைய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பிறருக்கு வழிகாட்டும் பண்பு ஆகியவற்றால், பிறப்பால் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள் பிராமணர்கள் என்று பேசியுள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. ஒரு…

பிரபல கட்டுமான நிறுவன தலைவர் குஜராத்தில் தற்கொலை!

சூரத்: குஜராத் மாநிலத்தின் வணிகத் தலைநகரான சூரத்தின் முக்கிய கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஹரேஷ் சாவ்ஜி ரவானி தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் அம்மாநில கட்டுமான தொழில்துறையில்…

இரண்டு உயர் நிர்வாக அமைப்புகளின் இணைப்பிற்கு பின்னர் புதிய பட்டியல்?

புதுடெல்லி: தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(UGC) ஆகியவை இணைக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் புதிய பட்டியல் வெளியாகும் என்று…

சாமானியன் சமாளிக்க முடியாத அளவில் கார்களின் விலை – மாருதி தலைவர் கவலை

புதுடெல்லி: வங்கித் துறையில் மேற்கொள்ளப்படும் தவறான முடிவுகள் மற்றும் கார்களில் கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களான காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவைகளால், கார்களின் விலையை சாமானியர்கள் வாங்க…