Author: mmayandi

குறுகிய காலத்தில் வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட ரூ.31,898 கோடிகள்

புதுடெல்லி: இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜுன் மாத காலகட்டத்தில், நாட்டிலுள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 2,480 பண மோசடி நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட…

அஸ்வினை அணியில் சேர்க்கும் வழிகளை கண்டறியுங்கள் – சொல்பவர் கும்ப்ளே

மும்பை: சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்ப்பதற்கான வழிவகைகளை இந்திய அணி நிர்வாகம் ஆராய வேண்டுமென கோரியுள்ளார் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே. அவர்…

அரசிடமிருந்து இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் சிபிஐ: வினோத் ராய்

புதுடெல்லி: சிபிஐ அமைப்பானது அரசிடமிருந்து போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார் முன்னாள் கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வினோத் ராய். தான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில்…

ஆஷஸ் தொடர் – மீண்டும் இங்கிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா!

லண்டன்: ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில், இங்கிலாந்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது ஆஸ்திரேலியா. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஸ்மித்தின்…

கோமா நோயாளிகளுக்கு மந்திர சிகிச்சை – ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய ஐசிஎம்ஆர்..!

புதுடெல்லி: தலையில் அடிபட்டு கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரிக் வேதத்தில் இடம்பெற்ற மகாமிரித்யுன்ஜயா என்ற மந்திரத்தை ஓதி, அதன்மூலம் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துதல் என்ற…

அது மெஸ்ஸியின் முடிவு – கதவைத் திறந்துவைத்த பார்சிலோனா அணி

மாட்ரிட்: பார்சிலோனா கிளப் அணியிலிருந்து இந்த சீசன் முடிவிலேயே லயோனல் மெஸ்ஸி விரும்பினால் விலகிக் கொள்ளலாம் என்று அந்த அணியின் தலைவர் ஜோசஃப் மரியா பார்டமு தெரிவித்துள்ளார்.…

தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ நோட்டீஸ் – ஏன்?

ஐமைக்கா: தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, அவருக்கு பிசிசிஐ…

கர்நாடக அரசில் மேலும் 2 துணை முதல்வர்கள்..?

பெங்களூரு: ஏற்கனவே 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, கர்நாடகாவில் மேலும் 2 புதிய துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள்…

பிரபல வழக்கறிஞர், மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்!

புதுடெல்லி: நாட்டின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று(ஞாயிறு) காலையில் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல்…

அமெரிக்க ஓபன் – 23 பட்டங்கள் வென்ற செரினாவை வென்றார் 19 வயது பியான்கா..!

நியூயார்க்: அனுபவம் வாய்ந்த செரினா வில்லியம்சை யாரும் எதிர்பாராத வகையில் தோற்கடித்து, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளார் 19 வயதான கனடா…