Author: mmayandi

இவிஎம் போய்விட்டால், பாரதீய ஜனதாவும் தானாக போய்விடும் – சொல்வது யார்?

மும்பை: எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறையிலிருந்து நீங்கும்போது, பாரதீய ஜனதா கட்சியும் தானாகவே அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர்…

ஒதுக்கப்பட்ட நிதியை கையாளும் திறனற்ற அரசா தமிழக அரசு?

சென்னை: கடந்த 2013-14 மற்றும் 2017-18 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.22 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது…

சைனியின் அதிரடி பந்துவீச்சு – முன்னாள் வீரர்களை விளாசும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிரடி காட்டிய நவ்தீப் சைனியின் வளர்ச்சியை, தொடக்க காலத்தில் தடுக்க…

அருகே நெருங்கிய மலைச்சிங்கம் – இசையின் உதவியால் தப்பிய பெண்..!

டொராண்டோ: கனடா நாட்டில் 45 வயது பெண் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்ட ஒரு சத்தமான வாத்திய இசையின் உதவியால் மலைச் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பினார்.…

விளையாட்டிற்கு உகந்த வகையில் WADA விதிமுறைகள் மாற்றப்படுமா?

மும்பை: உலக போதை மருந்து பயன்பாட்டு தடுப்பு அமைப்பான WADA, தனது பட்டியலை மறுவரையறை செய்ய வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…

முதலாவது டி-20 போட்டியை தடுமாறி வென்ற இந்தியா!

ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா. ஃப்ளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில்…

ஆயுத ஒப்பந்தம் முறிந்தவுடன் புதிய திட்டத்துடன் களமிறங்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான இருதரப்பு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதையடுத்து, புதிய ஏவுகணை சோதனை நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது அமெரிக்கா. 2021ம் ஆண்டு காலாவதியாகவுள்ள அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற…

சிறைபட்ட குல்தீப் செங்காருக்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.வின் சட்டமன்ற உறுப்பினர்!

லக்னோ: பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறையிலடைக்கப்பட்ட உத்திரப்பிரதேச பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்…

முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கேரள முஸ்லீம் அமைப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவின் மிகப்பெரிய சன்னி முஸ்லீம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜாமியாத்துல் உலமா, மத்திய அரசின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த சட்டம்…

காஷ்மீர் பதற்றம் – பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பொதுமக்கள்..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டு கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில், காஷ்மீர் மக்கள் தங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில்…