Author: mmayandi

55 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய டேவிஸ் கோப்பை அணி!

புதுடெல்லி: ஒட்டுமொத்தமாக 55 ஆண்டுகள் கழித்து இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்கிறது. கடைசியாக கடந்த 1964ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருந்தது இந்திய டேவிஸ்…

உயர்ந்த கால்பந்து விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மெஸ்ஸி மற்றும் டி ஜாங்க்!

பாரிஸ்: ஃபிபா வழங்கும் உயரிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான அர்ஜெண்டினாவின் லயோனர் மெஸ்ஸியும், நெதர்லாந்தின் ஃபிரான்கி டி ஜாங்கும். ‘த பெஸ்ட்’ எனப்படும்…

புதிய குடியேற்ற விதிகளால் பிரிட்டனில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

லண்டன்: பிரிட்டனின் குடியேற்ற விதிகளை திருத்தும் செயல்பாட்டை துவக்கியுள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன். பிரிட்டனின் புதிய பிரதமராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்டார் போரிஸ். இவர், முந்தையப்…

விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள பிஆர்டிஎஸ் திட்டம்!

சென்னை: கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த BRTS(Bus Rapid Transit System) திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு. விரைவில் அரசின் சார்பில் டெண்டர்…

ஆந்திர அரசின் சட்டத்தால் தமிழகத்திற்கு இடம்மாற விரும்பும் தனியார் நிறுவனங்கள்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பணிகளில் 75%ஐ உள்ளூர் நபர்களுக்கே வழங்க வேண்டுமென்ற மாநில அரசின் சட்டத்தால், அம்மாநிலத்தில் இயங்கும் சில நிறுவனங்கள்…

இஸ்ரோ தலைவரும் ‘சந்திராயன் – 2’ சாதனையாளருமான சிவன் கடந்துவந்த பாதை…

இஸ்ரோவின் தலைவராக இருந்து சந்திராயன் – 2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கும் சிவன், விவசாய வேலைகளுக்கு உதவியாக இருப்பதற்காக அவரது தந்தையால் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே…

மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – காரணம் என்ன?

புதுடெல்லி: நரேந்திர மோடியின் அரசு மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிருப்தியாக உள்ளனர் என்பது அவர்களுடைய கருத்துக்களின் மூலம் தெரியவருகிறது. இந்தப் பட்டியலில் ஆதி கோத்ரேஜ் மற்றும்…

எத்தியோபியாவில் பில்லியன் கணக்கில் நடப்படும் மரக்கன்றுகள்..!

அடிஸ் அபாபா: ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள எத்தியோபிய நாட்டில் ஒரேநாளில்(ஜுலை 29) 200 மில்லியனுக்கும் மேலான மரக் கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு ஆஃப்ரிக்காவில் ஒரு…

என்ஆர்சி பட்டியலை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் அஸ்ஸாம் மாணவர் அமைப்பு

குவஹாத்தி: என்ஆர்சி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட 19 லட்சம் பேர் என்ற எண்ணிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் யூனியன் என்ற அமைப்பு, என்ஆர்சி -யின்…

கடிதம் சரியான நேரத்தில் கிடைக்காததன் காரணம் என்ன? – தலைமை நீதிபதி கேள்வி

புதுடெல்லி: வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்பட்டு தற்போது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் உன்னாவா பெண்ணின் தாயார் தனக்கு எழுதிய கடிதம் ஏன் சரியான நேரத்தில் வந்துசேரவில்லை? என்று…