Author: mmayandi

விராத் கோலியின் பதவியைப் பிடுங்க வேண்டுமென விரும்புகிறாரா கவாஸ்கர்?

மும்பை: பிசிசிஐ அமைப்பின் தேர்வு கமிட்டியின் நடவடிக்கைகள் மற்றும் கேப்டன் விராத் கோலிக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரமான செயல்பாட்டு உரிமை ஆகியவை குறித்து விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர்…

உத்திரப்பிரதேசத்தில் முன்னாள் ராணுவ கேப்டன் அடித்துக் கொலை!

அமேதி: 64 வயதான ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஒருவர், உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

ஒரு பிரபல சொல்லாடலும் தேர்தல் முடிவுகளும்..!

“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற ஒரு சொல்லாடல் நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உண்டு. அதுவும் தமிழகத்தில் அந்த சொல்லாடலுக்கு ஒரு சிறு வரலாறே உண்டு என்றுகூட சொல்லலாம். உலகைப் புரட்டிப்போட்ட…

விவிபிஏடி சீட்டுகளுடன் முரண்பாடு – விசாரணை குழுக்கள் அமைத்த தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: விவிபிஏடி இயந்திர சீட்டுகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளுக்கும் இடையிலான எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், அதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள தனி குழுக்களை நியமித்துள்ளது தேர்தல்…

மாஸ்கோ சிட்டி கவுன்சில் தேர்தல் முறைகேடு – போராட்டத்தை கடுமையாக ஒடுக்கிய காவல்துறை

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் சிட்டி கவுன்சில் தேர்தலில் வாக்குச் சீட்டிலிருந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாஸ்கோவில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தை காவல்துறை கடுமையாக…

காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்க வேண்டும் – அமைச்சருக்கு கடிதம்

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியிலிருந்து ‘துப்பாக்சிச் சுடுதல்’ நீக்கப்பட்டிருப்பதால், 2022ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர்…

தகுதிநீக்கத்திற்கு ஆளான சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக அதிருப்தி உறுப்பினர்களில் ஒருவரான விஸ்வநாத்…

14 சட்டமன்ற உறுப்பினர்களை கூடுதலாக தகுதி நீக்கம் செய்த கர்நாடக சபாநாயகர்!

பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ் குமார், தற்போது மேலும் 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து…

நம்பகத்தன்மையற்ற அமெரிக்க டிரோன்கள் தேவையா? – யோசிக்கும் இந்திய ராணுவம்

புதுடெல்லி: சில நாட்களுக்கு முன்னர், ‍அமெரிக்க ராணுவ டிரோனை, ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து, அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ராணுவ டிரோன்கள் வாங்கும் திட்டம் குறித்து இந்திய ராணுவ…

19 மாத சிறைவாசத்தில் 17 மாதங்களை மருத்துவமனையில் கழித்த லாலுபிரசாத்!

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், சிறைவாசம் அனுபவிக்கும் 19 மாதங்களில், மொத்தம் 17 மாதங்களை மருத்துவமனையிலேயே கழித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…