Author: mmayandi

ஓசிஐ பாஸ்போர்ட் விதி தளர்வு – மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும்…

வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரை வென்ற நியூசிலாந்து!

ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு…

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் விண்டீஸ் 354 ரன்கள்!

ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்களை எடுத்தது. டாஸ் வென்ற இலங்கை, பெளலிங் தேர்வுசெய்த காரணத்தால்,…

இங்கிலீஷ் கால்பந்து லீக் – முதல் பெண் நடுவராகிறார் ரெபக்கா வெல்ச்!

லண்டன்: இங்கிலீஷ் கால்பந்து லீக்கில், முதல் பெண் நடுவராக செயல்படும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார் ரெபக்கா வெல்ச். இவர், ஹர்ரோகேட் டவுன் மற்றும் போர்ட்வேல் ஆகிய இடங்களில்…

கில்கிறிஸ்ட் & தோனியின் சாதனைகளை பின்னுக்கு தள்ளுவார் பன்ட்: இன்சமாம் உல் ஹக்!

லாகூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பன்ட், வரும் காலங்களில், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்…

வாகன வரியில் 25% தள்ளுபடி – எதற்காக தெரியுமா?

புதுடெல்லி: வாகன அகற்றுதல்(vehicle scrapping) சான்றிதழுடன் வாங்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும், வாகன வரியில் 25% வரை தள்ளுபடி அளிக்கப்படுவதற்கான ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.…

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி – 14 கோல்களை உதைத்த ஜப்பான் அணி!

டோக்கியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியொன்றில், மொத்தம் 14 கோல்களை அடித்து அசத்தியுள்ளது ஜப்பான் அணி. மங்கோலிய அணிக்கெதிராகத்தான் இந்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது ஜப்பான். ஆனால்,…

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – 300 ரன்களைத் தாண்டிய விண்டீஸ்!

ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது. நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது…

கொரோனா காப்பீட்டு பாலிசிகளின் காலஅளவு நீட்டிப்பு!

புதுடெல்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்­ளும் வகை­யில் அறி­மு­கம் செய்­யப்­பட்ட குறு­கியகால மருத்துவ காப்பீடு பாலி­சி­களை, இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்க, காப்­பீட்டு ஒழுங்­கு­முறை ஆணையம் அனு­மதி…

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த காலக்கட்டம் இது! – ரவி சாஸ்திரி பெருமிதம்!

புனே: தொடர்ச்சியாக 5 கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி, அதன் சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.…