Author: Mullai Ravi

என் குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : முன்னாள் காங்கிரஸ் செயலர்

டில்லி தனது குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் செயலர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுத்து…

சனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம் ?

சனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம் ? நாளை சனிக்கிழமை என்பதால் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம் என விளக்கும் வாட்ஸ்அப் பதிவு சனிக்கிழமைகளில் அனைத்து கடவுளுக்கும்…

நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் : பாஜக செயல் தலைவர் உறுதி

டில்லி நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும்…

பங்குச் சந்தை உயர்ந்த போதும் பொருளாதார வீழ்ச்சி ஏன்? :  பிரதமரின் முன்னாள் ஆலோசகர் கேள்வி

டில்லி நாட்டில் பங்குச் சந்தை உயர்ந்து வரும் வேளையிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

அமைதியான போராட்டத்தைத் தடுப்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் : ராகுல் காந்தி சீற்றம்

டில்லி ஊரடங்கு உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிப்பதாகும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை…

விதி எண் 370 ரத்தால் காஷ்மீர் மாநிலத்தில் ரூ.17878 கோடி இழப்பு

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ரத்து செய்யப்பட்டதால் கடந்த 4 மாதங்களில் ரூ.17,878 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது கடந்த ஆகஸ்ட் 5…

சூரிய கிரகணம்.. வரும் டிசம்பர் 26.. இது உங்கள் நட்சத்திரமா?..

*🔯சூரிய கிரகணம்.. வரும் டிசம்பர் 26.. இது உங்கள் நட்சத்திரமா?.. சூரிய கிரகணத்தின் போது கவனம் கொள்ள வேண்டியவை குறித்து வலைதளங்களில் வைரலாகும் பதிவு *⚜கவனம் தேவை..!*…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது

வாஷிங்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் அந்நாட்டு அதிபர் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற போது ரஷ்யாவின் உதவியுடன்…

காங்.தலைவர் சசிதரூர், சோ.தர்மன் உள்பட சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல்

டில்லி இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்புகளான நாவல், சிறுகதை, நாடகம் போன்றவற்றுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது…

சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என்பதைப் பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…