Author: Mullai Ravi

தீபாவளிக்குள் ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் : பி எஸ் என் எல் தலைவர் உறுதி

டில்லி பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.850 கோடி ஊதிய நிலுவைத் தொகை தீபாவளிக்குள் வழங்கப்படும் என நிறுவனத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.…

இன்று ஐப்பசி மாத  பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை…

மகப்பேறு நல விதிகளின் கீழ் வரும் கேரள தனியார்ப் பள்ளி, கல்லூரி பெண் ஊழியர்கள்

திருவனந்தபுரம் மகப்பேறு நல விதிகளின் கீழ் தனியார்ப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். தாய்மை அடைந்துள்ள பெண் ஊழியர்கள் நலனுக்காக மகப்பேறு…

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி கடையடைப்பு

ஐதராபாத் தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி அன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல்…

மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளதா?  : சர்ச்சையில் பாஜக அமைச்சர்

மும்பை மகாராஷ்டிர மாநில பாஜக நீர்வளத்துறை அமைச்சர் பபன்ராவ் லோனிகர் வாக்காளர்களுக்குப் பணம் அளித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி அன்று…

இணையம் மூலம் கற்றல் : மாறி வரும் கல்வி முறை

சென்னை முதல் முறையாக மாணவர்களுக்குச் சென்னையைச் சேர்ந்த பத்மா சேஷாத்ரி பள்ளி மொபைல் மூலம் தேர்வு நடத்த உள்ளது. இணையம் என்பது மக்களுக்கு இன்றியமையாததாகி உள்ளது. எல்லாமே…

தோனியின் எதிர்காலம் குறித்து சவுரவ் கங்குலி தெரிவித்தது என்ன?

மும்பை இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இனி விளையாடுவாரா என்பதில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங்…

10% பொருளாதார வளர்ச்சி அடைய சுப்ரமணியன் சுவாமி கூறும் வழிமுறைகள்

டில்லி இந்தியாவில் 10% பொருளாதார வளர்ச்சியை அடைய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழிமுறைகள் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி…

குழந்தைகள் பாலியல் வீடியோ இணைய தளம்  : உலகெங்கும் 338 பேர் கைது

வாஷிங்டன் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு ரகசிய இணையம் மூலம் குழந்தைகள் பாலியல் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் உலகெங்கும் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பாலியல்…

உலகில் அதிக தூரம் அதிக நேரம் பயணிக்கும் விமானம் எது தெரியுமா?

நியூயார்க் நாளை முதல் உலகில் அதிக தூரம் மற்றும் அதிக நேரம் பயணிக்கும் விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வான் வழிப் பயணம் என்பது மக்களுக்குத்…