Author: Mullai Ravi

ராமர் கோவில் வழக்கு எதிரொலி : அயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு

லக்னோ ராமர் கோவில் வழக்கு இறுதிக்கட்ட விசாரணையையொட்டி டிசம்பர் 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராம் ஜென்ம பூமி…

ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தமா? : வைரலாகும் தகவல் – உண்மை என்ன?

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுப் புழக்கத்தை நிறுத்த உள்ளதாக ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில் அது குறித்த உண்மையைக் காண்போம்.. தற்போது…

பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம், நேபாளத்துக்குப் பின்னால் இந்தியா : உலக வங்கி

வாஷிங்டன் வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இந்தியாவை விடப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது பல உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்தியாவிலும்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவராகும் சவுரவ் கங்குலி – அமித்ஷா மகன் செயலர்

மும்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவராக முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலியும் செயலராக அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் இன்று தேர்வு செய்யப்பட…

மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார்? : குஜராத் பள்ளியின் குசும்பு

காந்திநகர் குஜராத் பள்ளித் தேர்வில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் எனக் கேட்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று குஜராத்…

குர்துக்கள் மீது தாக்குதல் : துருக்கிக்கு ஆயுத விற்பனையை நிறுத்திய பிரான்ஸ்

பாரிஸ் சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கிக்கு ஆயுத விற்பனையை பிரான்ஸ் நிறுத்த உள்ளது. சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளைக்…

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்குகிறது. இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் விமான தளம் ஒன்று கடந்த…

மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி : 24 மணி நேரத்தில் பொருட்கள் மீட்பு

டில்லி டில்லியில் பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி செய்த நபர் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அமிர்தசரஸ் நகரில் இருந்து பிரதமர்…

தமிழகத்துடன் சீனாவின் ஃபுஜியன் பகுதி சகோதர உறவு : மோடி – ஜின்பிங் அறிவிப்பு

மாமல்லபுரம் தமிழகம் மற்றும் சீனாவின் ஃபுஜியன் பகுதி ஆகிய இரண்டும் இனி சகோதர பகுதிகளாகக் கருத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்…

பி எஸ் என் எல் சேவையை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

டில்லி பி எஸ் என் எல் சேவை மிகவும் மோசமாக உள்ளதால் தனியார் சேவைக்கு மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று தொலைப்பேசி…