Author: Mullai Ravi

கர்நாடகாவிலும்  தேசிய குடியுரிமைப் பட்டியல் : அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு அசாம், டில்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியோரை கண்டறியத் தேசிய குடியுரிமைப் பட்டியல்…

பி எம் சி வங்கியின் 8 சீக்கிய அதிகாரிகள் சமுதாய நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

மும்பை பி எம் சி வங்கியின் 8 சீக்கிய அதிகாரிகளைச் சீக்கிய சமுதாயம் குருத்வாரா மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது. பி எம்…

அரியானா : கோஷ்டிப் பூசலுக்கு இடையே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்  வெளியீடு

சண்டிகர் நேற்று அரியானா சட்டப் பேரவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…

பிரபல தாதாவின் தம்பிக்குத் தேர்தல் வாய்ப்பளித்த பாஜக கூட்டணிக் கட்சி

பால்தான், மேற்கு மகாராஷ்டிரா மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பால்தான் தொகுதியில் போட்டியிட சோட்டா ராஜன் தம்பிக்கு பாஜக கூட்டணிக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. வரும் 21 ஆம்…

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு : அக்டோபர் 31 இங்கிலாந்து வெளியேறுகிறது

மான்செஸ்டர் இந்த மாதம் 31 ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

பி எம் சி வங்கி கட்டுப்பாடு : தவிக்கும் வாடிக்கையாளர்கள்

மும்பை பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.1000 க்கு மேல் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வாராக்கடன்கள் அதிகரிப்பால்…

பிஎம்சி வங்கி ஊழலால் நம்பிக்கை இழந்த பிரதமரின் காவலர்கள்

மும்பை பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டால் பல பாஜக அனுதாபிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாராக்கடன்கள் அதிகரிப்பால் கடும்…

சென்னை : செப்டம்பர் மழையால் 2 மீட்டர் உயர்ந்த நிலத்தடி நிர் மட்டம்

சென்னை வறண்டு கிடந்த சென்னையில் தற்போது நல்ல மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் இரண்டடி வரையில் உயர்ந்துள்ளது. இந்த வருடம் கோடைக்கால தொடக்கத்துக்கு முன்பு இருந்தே…

திமுக அளித்த நிதி குறித்து விளக்கம் அளிக்கத் தேவை இல்லை  : மு க ஸ்டாலின்

சென்னை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக நிதி அளித்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை என முக ஸ்டாலின் கூறி உள்ளார்.…

இரு முறை புற்று நோயில் இருந்து மீண்ட பெண் : மேல் சிகிச்சைக்காக நடனம் ஆடி நிதி சேர்ப்பு

ஷா ஆலம், மலேசியா இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட ஒரு மலேசியப் பெண் மேல் சிகிச்சைக்காக நடனமாடி நிதி திரட்டுகிறார். மலேசிய நாட்டின் ஷா…