Author: Mullai Ravi

உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகளின்பிடியில் மாநகராட்சிகள்

சென்னை உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகள் முடிவு எடுத்து வருகின்றனர். தமிழக்த்தில் உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது.…

10 ஆண்டுகளில் மிகவும் குறைந்த இந்திய வர்த்தகம் : ஆய்வுத் தகவல்

டில்லி கடந்த 2009 க்குப் பிறகு சென்ற மாதம் மீண்டும் இந்திய வர்த்தகம் பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தகம் விவசாயப் பொருட்கள் ஆகும். இந்திய பொருளாதாரத்தின்…

சீன பொருளாதார வளர்ச்சி 27 வருடங்களில் இல்லாதபடி 6.2% ஆக குறைவு

பீஜிங் கடந்த 27 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது சீன பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக குறைந்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறும் வர்த்தகப் போரினால் சீன…

சந்திராயன் 2 ஜூலை இறுதியில் ஏவப்படும் : இஸ்ரோ விஞ்ஞானி

ஸ்ரீஹரிகோட்டா சந்திராயன் 2 இந்த மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திராயன் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 க்கு ஏவப்படுவதாக…

அமெரிக்க பெண் உறுப்பினர்கள் குறித்த இனவெறி தாக்குதல் : டிரம்ப்புக்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இனவெறியுடன் தொடர்ந்து பேசி வருவதாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்க நாட்டில் பல நாட்டினர் வசித்து வருகின்றனர். அவர்களில்…

பாஜக எம் எல் ஏ மகள் சாக்‌ஷி க்கு பதிலாக வேறு இருவர் கடத்தலா? : புதிய தகவல்

அலகாபாத் உத்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் சாக்‌ஷி மற்றும் அவர் கணவருக்கு பதில் வேறு இருவரை கடத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை…

நாசா பயிற்று மொழியாக தமிழ் இணைப்புக்கு ஒப்புதல்

வாஷிங்டன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் பயிற்று மொழிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளது. பத்தாவது உலக தமிழ் மாநாட்டின் போது நாசாவுக்கு ஒரு தமிழர்…

நமது முன்னொர்கள் விரும்பிய நாடு இது இல்லை  : இளைஞர்களிடம் இன்ஃபோசிஸ் நிறுவனர்

மும்பை இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி மும்பையில் இளைஞர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அமைத்தவரும் முன்னாள் தலைவருமான நாராயண மூர்த்தி பல விருதுகளை…

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்ட் என அழைக்க வேண்டாம் : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இனி நீதிபதிகளை மை லார்ட் என அழைக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில் நீதிபதிகள் பெரும்பாலும் வெள்ளைக்கார பிரபுக்களாக இருந்தனர்.…

அடுத்த தலாய்லாமாவை சீனா தேர்வு செய்யும் : சீன அமைச்சர் அறிவிப்பு

பீஜிங் புத்த மத தலைவரான அடுத்த தலாய்லாமாவை சீனா தேர்வு செய்ய உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். சீன நாட்டின் பகுதி என கூறப்படும் திபெத் பகுதியில்…