Author: Mullai Ravi

கல்லினால் செய்த ரசகுல்லாவை அனுப்பி மோடியின் பல்லை உடைப்பேன் : மம்தா

கொல்கத்தா பிரதமர் மோடிக்கு கூழாங்கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ரசகுல்லாவை அனுப்பி அவர் பல்லை உடைக்க போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த…

இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் குண்டு வெடிப்பில் பலி : அதிபர் தகவல்

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் அதே குண்டு வெடிப்பில் பலியானதாக இலங்கை அதிபர் சிறிசேன…

ஐபிஎல் 2019 : சென்னை அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை

சென்னை நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணையை மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்…

நான் அரசியலில் இறங்கினால் என் மனைவி என்னை பிரிந்து விடுவார் : ரகுராம் ராஜன்

சென்னை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தாம் அரசியலில் நுழைவதில் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள்…

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரின் இரு வாக்காளர் அடையாள அட்டை : ஆம் ஆத்மி புகார்

டில்லி பாஜக வேட்பாளர் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இரு வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் புகார் அளித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை…

வங்கி பரிசோதனை அறிக்கைகளை அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிகளின் பரிசோதனை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் செயல்பாடு, வாராக்கடன், நிதிநிலை உள்ளிட்ட…

பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி யால் பொருளாதாரத்தை அழிக்கும் இருவர் படை : சத்ருகன் சின்ஹா

மும்பை மோடியையும் அமித் ஷாவையும் பாஜகவில் இருந்து தற்போது காங்கிரசில் இணைந்துள்ள சத்ருகன் சின்ஹா கடுமையாக தாக்கி பேசி உள்ளார். பாலிவுட் நாயகன் சத்ருகன் சின்ஹா பாஜகவில்…

கும்ப மேளாவினால் பல தொற்று நோய் வரலாம் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

அலகாபாத் கும்ப மேளாவினால் மக்களுக்கு பலவகை தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் உள்ள அலகாபாத் நகரில் கங்கை யமுனை…

ஆசிய குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்ற அமித் பங்கள், பூஜா ராணி

தோஹா ஆசியன் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கம் வென்று வருகின்றனர். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும்…

விமானக் கோளாறு : ராகுல் காந்தியின் தேர்தல் கூட்டங்கள் தாமதம்

டில்லி விமானக் கோளாறு காரணமாக ராகுல் காந்தியின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் மக்களவை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நாட்டின் பல இடங்களில்…