Author: Mullai Ravi

டில்லி : பாஜக எம் பி காங்கிரசில் இணைந்தார்

டில்லி தற்போதைய வடமேற்கு டில்லி தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் உதித் ராஜ் காங்கிரசில் இணைந்தார். வடமேற்கு டில்லி மக்களவை தொகுதி உறுப்பினரான உதித் ராஜ் பாஜகவை…

சென்னையில் விமான சேவை குறைய வாய்ப்பு

சென்னை ஜெட் ஏர்வேஸ் நிறுவன சேவை நிறுத்தம் மற்றும் போயிங் 737 விமானம் பறக்க தடை ஆகிய காரணங்களால் இந்த கோடையில் விமான சேவை குறைய வாய்ப்பு…

ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் : நிபுணர்கள் தகவல்

லண்டன் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என பிரிட்டன் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா…

விதிகளை மீறும் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை. :டிராய் அறிவிப்பு

டில்லி ஒவ்வொரு சேனலுக்கும் தனிக்கட்டணம் என்பதை மீறி முழு சேனல்களையும் பெற வற்புறுத்தும் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என டிராய் தலைவர்…

பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா

ஹோஹாட் சீனாவின் ஹோஹாட் நகரில் வசித்து பணி புரியும் பட்டதாரிகளுக்கு சீன அரசு பாதி விலையில் வீடு வழங்க உள்ளது. சீனாவில் வளர்ந்து வரும் தொழில் நகரமான…

ரோகித் சேகர் திவாரி கொலை: மனைவி கைது

டில்லி முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரியை கொலை செய்ததாக அவர் மனைவி அபூர்வா திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேசம்…

சவுதி அரேபியா : 37 தீவிரவாத குற்றவாளிகள் தலை துண்டிப்பு

ரியாத் சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றவாளிகள் 37 பேர் தலை நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நாட்டில் தண்டனைகள் மிகவும் கடுமையானதாகும். குற்றம் செய்தோருக்கு மரண தண்டனை…

வாரணாசி : மோடியை எதிர்த்து போட்டியிட உள்ள 150 விவசாயிகள்

வாரணாசி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தமிழகம் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 150 மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் போட்டியிட உள்ளனர். இந்தியாவின் பிரத்தியேக விவசாய உற்பத்தி…

பிரக்ஞா தாகுரின் கர்கரே குறித்த அறிக்கை பிரதமர் புகழை பாதிக்கும் : சிவசேனா

மும்பை போபால் வேட்பாளர் சாத்வி பிரக்ஞா தாகுரின் கர்கரே குறித்த அறிக்கையால் பிரதமர் மோடியின் புகழ் பாதிப்பு அடையும் என சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவின் சார்பில் போபால்…

ஐ ஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள தற்கொலைப் படையினர் வீடியோ

கொழும்பு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ எஸ் இயக்கம் தற்கொலைப் படையினர் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.…