Author: A.T.S Pandian

பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு! அமைச்சர் நிலோபர் கபில்

வேலூர்: பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்படுவதாக, அமைச்சர் நிலோபர் கபில் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: ஓபிஎஸ் 10ஆயிரம் டாலர்கள் நிதி

நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு குழுவை சந்தித்தவர், தனது சொந்த…

ஒரே நாடு, ஒரே சம்பள தினம்! மத்திய அரசு அமல்படுத்த திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே சம்பள தினத்தை கொண்டுவர மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரே மாதிரியான குறைந்த பட்ச…

வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக…

மகாராஷ்டிராவில் விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம்! பாஜக திடீர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ள…

சபரிமலையில் பரபரப்பு: அய்யப்பனை தரிசிக்க வந்த 10பெண்கள் தடுத்து நிறுத்தம்!

பம்பா: கார்த்திகை மாதம் மற்றும் மகரவிளக்கு, மண்டல பூஜைகளுக்கான சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்க உள்ள நிலையில், அய்யப்பனை தரிசிக்க வந்த 10பேர்…