Author: Savitha Savitha

போலந்து நாட்டில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை…!

வார்சா: போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளை இன்னமும் பாதித்து…

ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாடும் பகுதியில் திடீர் குண்டு வெடிப்பு: 15 பேர் உடல்சிதறி பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்…

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி: மொட்டை அடிக்க, காது குத்த தடை தொடரும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி…

விவசாயிகளின் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராத பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: விவசாயிகள் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராமல் உள்ளார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின்…

குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூற உள்ளார். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

பிராமணர்களை புண்படுத்தும் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம்: சர்ச்சை பகுதிகளை நீக்க கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: பிராமணர்களை புண்படுத்தும் வகையில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியை நீக்க கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி…

புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில்…

உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் தகவல்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்னமும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள்…

புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்கு 4 நாட்கள் தடை: கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு…

திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: கட்சி தலைவர்களுடன் மமதா பானர்ஜி அவசர ஆலோசனை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…