Author: Savitha Savitha

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன்: நாளை மாலை விண்ணில் பயணம்

பெங்களூரு: சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில்…

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை: அவசர சட்டத்துக்கு பாக். ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை…

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். மாநிலத்தின் தென்கிழக்கு மண்டிக்கு 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம்…

பாகிஸ்தானில் ஜீப் விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி: இறுதிச்சடங்கில் கலந்துவிட்டு ஊர் திரும்பிய போது சம்பவம்

அபோதாபாத்: பாகிஸ்தானில் ஜீப் பள்ளத்தில் விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்…

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

லக்னோ: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். ஆசம்கார்கில் அகிலேஷ் யாதவ்…

மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை…

புரெவி புயல் பயிர் சேத கணக்கெடுப்பு நிறைவு: அறிக்கை ஓரிரு நாட்களில் சமர்ப்பிப்பு என வேளாண்துறை தகவல்

நாகை: புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பற்றிய அறிக்கை ஓரிரு நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று மாநில வேளாண் துறை இயக்குநர்…

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை அமலாக்க…

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்…!

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, டெல்லியில் குடியரசு…

சபரிமலையில் அதிகரித்து வரும் கொரோனா: அதிகாரிகளுடன் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை

திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேவஸ்தான நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையில்…