Author: Savitha Savitha

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

டெல்லி: பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமக்கு கொரோனா…

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிக்கை

சென்னை: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

நாளை நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும்: கே. எஸ். அழகிரி அறிக்கை

சென்னை: நாளை விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மும்பை: ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்டிஜிஎஸ் என்பது, மிக பெரிய தொகையை ஒரு வங்கியில்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் ராஜினாமா

சண்டிகர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் லஞ்சம்…

ஜெ. ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி: ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்து உள்ளார். இது…

சட்டசபை தேர்தல் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது: திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி…

தமிழகத்தில் டிசம்பர் 16, 17 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24ம் தேதி நிவர்…

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா சிகிச்சை வழங்க நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர்…