Author: Savitha Savitha

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,254 பேருக்கு கொரோனா: 27 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன? டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை…

நாகலாந்தில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

கோஹிமா: நாகலாந்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மணிப்பூரில் நிலநடுக்கம் பதிவானது. இந்…

ரஷியாவில் புதியதாக 24,581 பேருக்கு கொரோனா பாதிப்பு: 401 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 24,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த…

திமுக முன்னாள் எம்.பி. அக்கினி ராஜ் காலமானார்: உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது

மதுரை: திமுக முன்னாள் எம்.பி. அக்கினி ராஜ் காலமானார். அவருக்கு வயது 87. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் வசித்து வந்தார் திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்…

12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக…

வீட்டுக்காவலில் ஹத்ரஸ் இளம்பெண் குடும்பத்தினர்: ராகுல்காந்தி கடும் கண்டனம்

டெல்லி: ஹத்ரஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஹத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல்…

நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம் அருகே புயல் கரை கடக்கும்: தேசிய வானிலை மையம்

டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை…

அமெரிக்காவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 1.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாடானது உலக அளவில் கொரோனா…