Author: Savitha Savitha

சென்னையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

சென்னை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யானை கவுனியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை…

ரஷ்யாவில் மேலும் 19,851 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 432 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றால் மேலும் 19,851 பேர் பாதிக்கப்பட, ஒட்டு மொத்த எண்ணிக்கை 18.36 லட்சத்தை கடந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

உள்நாட்டு விமானங்களில் பயணிகள் இருக்கை 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் தற்போது பயணிகள் இருக்கைகளை 60ல் இருந்து 70 சதவீதமாக நிரப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச்…

குஜராத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் புபேந்திரா சிங் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு…

கேரளாவில் 5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று: இன்று மேலும் 7007 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 7007 பேருடன்…

மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும்…

டெல்லியில் வேகமாக பரவி வரும் கொரோனா: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்த படியே உள்ளது.…

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு கட்டிடி வடிவமைப்பாளர் அன்வய் நாயக் என்பவர்…

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் இளவரசர் மரணம்…!

மனமா: உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா காலமானார். உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் மயோ மருத்துவமனையில்…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வினியோகம்: வெளியான ‘திடுக்’ தகவல்

டெல்லி: சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியான சான்றிதழ்கள் விற்கப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்…