Author: Savitha Savitha

திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா…

சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்: 1300 பணியாளர்களுக்கு மழைக்கால உடைகள் வினியோகம்

சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகரில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகளை ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து…

வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம்: மகாராஷ்டிரா அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம்…

ரயில்வே புதிய அட்டவணை தயாராகிறது: 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்..?

டெல்லி: 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் 600…

கேரளாவில் இன்று 7283 பேருக்கு கொரோனா: 24 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,283 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு…

பீகார் தேர்தல்களம் சுறுசுறுப்பு: லோக் ஜனசக்தி கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 7 வரை 3…

நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகள் உள்ள…

16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியானது…!

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் எதிரொலியாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக கடந்த செப்டம்பர்…

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த…

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் அந்நாட்டின் இந்து குஷ் என்ற…