Author: Savitha Savitha

விமான போக்குவரத்து 2024ம் ஆண்டில் தான் இயல்பாகும்: உலக விமான போக்குவரத்து சங்கம் தகவல்

கனடா: 2024ம் ஆண்டில் தான் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 200க்கும்…

மீண்டும் துவங்கிய கொரோனா தொற்று: வியட்நாமில் கட்டாய ஊரடங்கு அமல்

ஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக…

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் யுஜிசி பதில்

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…

ஜம்முகாஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை: ஆகஸ்டு 19 வரை நீட்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை ஆகஸ்டு 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை செயலாளர் தரப்பில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பாதுகாப்புப் படையினர்,…

சீனாவில் மீண்டும் வேகம் எடுக்கிறதா கொரோனா..? ஒரே நாளில் 101 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…

ஆகஸ்டு 14ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூடுகிறது: ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்டு 14 முதல் தொடங்கும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி…

மகாராஷ்டிராவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 298 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட, பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனாவால், மகாராஷ்டிராவில் தான்…

ரபேல் ஜெட் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் வாழ்த்து…!

டெல்லி: ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக 5…

அவதூறு கருத்து வெளியிடும் மதன் ரவிச்சந்திரன்: சைதை நீதிமன்றத்தில் உதயநிதி வழக்கு

சென்னை: யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மைக்காலமாக…

நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகள் வெளியீடு: இரவு நேர ஊரடங்கு ரத்து, திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை

டெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம்…