Author: Savitha Savitha

நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல்: ரபேல் விமானங்கள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் என்று ரபேல் விமானங்கள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு 36 ரபேல்…

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்: எம்பில் படிப்பு நிறுத்தம், 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி

டெல்லி: 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகளின் நேரம் மாற்றம்: தமிழகத்தில் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகளின் நேரத்தை மாற்றி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்…

மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கை: ஓரணியில் திரண்டு போராட கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை: மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

பீகாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய 6ம் கட்ட ஊரடங்கு வரும்…

506 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம்: பட்டியலை வெளியிட்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இந்த ஆண்டு 506 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதற்கான பட்டியல் இணையதளத்தில் உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு…

ஹிலால் அகமது ரதர்..! முதல் ரபேல் போர் விமானத்தை இயக்கும் விங் கமாண்டர்..!

சண்டிகர்: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரபேல் விமானம் நாளை இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஒப்படைத்துள்ள…

ஜூலை 30ல் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம்: சோனியா தலைமையில் முக்கிய ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆளும் அரசுகளை கவிழ்க்க பாஜக மேற்கொண்டு வரும்…

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிப்பு…!

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை குறைக்க மத்திய மற்றும்…