Author: Savitha Savitha

டெல்லியில் இன்றும் ஆயிரத்தை கடந்த கொரோனா: பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்வு

டெல்லி: டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை.…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி: இன்று 88 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் பலியாக மொத்த உயிரிழப்பு 3,600ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து…

தெலுங்கானாவில் ஒரே நாளில் 1610 பேருக்கு கொரோனா: 57 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 1610 தொற்று ஏற்பட ஒட்டுமொத்த பாதிப்பு, 57142 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. பரவலை…

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைவு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக ஹெப்படைடிஸ் தினத்தை…

மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு முழுவதும் வாரத்திற்கு 2 நாட்கள் ஊரடங்கு: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் சில தினங்களாக…

2வது நாளாக சிவசங்கரனிடம் தீவிர விசாரணையில் என்ஐஏ: கைது நடவடிக்கை பாயுமா?

கொச்சி: ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ்…

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது தான் சரியான முடிவா? மோடிக்கு ப.சி கேள்வி

சென்னை: 4 மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி…

மும்பையில் 100 நாட்களில் இல்லாத நிலைமை: இன்று 700 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

மும்பை: மும்பையில் 100 நாட்களில் இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை…

கல்லூரி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்குவதற்காக அரசாணை வெளியீடு…!

சென்னை: கல்லூரிகளில் புற மதிப்பீட்டில் 30 சதவீதம், அகமதிப்பீட்டில் 70 சதவீதம் எடுத்து தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில்…

உலக நாடுகளை விட கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலக நாடுகளை விட கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை…