Author: Savitha Savitha

வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: எல்லையில் சீனா ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்…

தமிழக வீரர் பழனி மரணத்துக்கு இரங்கல்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர்

சென்னை: சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா…

இந்திய – சீன எல்லையில் தொடரும் பதற்றம்: ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து

டெல்லி: இந்திய – சீன எல்லையில் தொடரும் பதற்றம் காரணமாக ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்…

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பலி குறைவே: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு…

வட கொரியா தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கினால் தகுந்த பதிலடி: தென் கொரியா அறிவிப்பு

சியோல்: வட கொரியா தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தென் கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென்…

வெளிநாட்டு தப்லீக் ஜமாத் அமைப்பின் 31 பேருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை…

1971ம் ஆண்டு போரின் ஹீரோ…! லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா கொரோனாவுக்கு பலி

டெல்லி: 19710ம் ஆண்டின் போரின் கதாநாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா, கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1971ம் ஆண்டு யுத்தத்தின்…

இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் டுவிட்

சென்னை: இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி…

3ல் ஒரு பி.இ. பட்டதாரிக்கு வேலைவாய்ப்புகளை பற்றிய கவலை: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

டெல்லி: இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் வேலை வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒரு…