Author: Savitha Savitha

ஏர் இந்தியா விற்பனை விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கோர்ட்டை நாடுவதாக சு. சுவாமி அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியா விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார். நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: ஹைதராபாதில் சந்திரசேகர் ஆசாத் தடுத்து நிறுத்தம், டெல்லிக்கு அனுப்பப்பட்டார்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதையடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி வந்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட…

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான விசாரணை: முயற்சியை கைவிட்டது என்ஐஏ

டெல்லி: பீமா கோரேகான் விசாரணை முயற்சியை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கைவிட்டது. புனேவில் பீமா கோரேகானில் ஆங்கிலேயர்களுக்கும், பேஷ்வா படையினருக்கும் சண்டை மூண்டது. அந்தப் போரில்…

சென்னையில் உள்ள குருமூர்த்தி இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 2 பேர் தப்பியோட்டம்

சென்னை: சென்னையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மயிலாப்பூரில்…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 620 கி.மீ பேரணி: முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தில் கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியால் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 620 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.…

கக்கன் பேத்தி ராஜேஷ்வரி உள்ளிட்ட 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க கவுரவம்

டெல்லி: கக்கன் பேத்தி ராஜேஷ்வரி உள்ளிட்ட 24 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு 71வது குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கையால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.…

இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது: அபிஜித் பானர்ஜி கருத்து

ஜெய்ப்பூர்: இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது என்று அபிஜித் பானர்ஜி கூறி இருக்கிறார். மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு…

அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆன் லைனில் பிரதமர் மோடிக்கு அனுப்பிய காங்: நேரம் கிடைத்தால் படிக்குமாறு அறிவுரை

டெல்லி: குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு, அரசியலமைப்பு சட்டத்தின் புத்தக நகலை ஆன்லைனில் காங்கிரஸ் அனுப்பி வைத்து இருக்கிறது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்…

கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி: சீனாவில் வசிக்கும் தமிழர்கள் பீதி, கவலையில் பெற்றோர்கள்

சென்னை: கொரனோ வைரசால் சீனாவில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பெற்றோர் பெரும் கவலை அடைந்துள்ளனர். சீனாவில் அனைவரையும் அதிர்ச்சி அளித்து, பல உயிர்களை பலி வாங்கி…

அசத்தல் ஆட்டம் ஆடிய கேஎல் ராகுல்: நியூசி.க்கு எதிரான 2 டி 20 போட்டியில் கலக்கல் வெற்றி

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் காரணமாக இருந்தார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…