Author: Savitha Savitha

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள்…

கொரோனா தொற்றுகள் குறைவு எதிரொலி: ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…

சீரம் நிறுவனத்திடம் இருந்து மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி வினியோகம்: யுனிசெப் தகவல்

நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,…

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு…!

தூத்துக்குடி: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி என்று திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் திமுக…

தமிழகம் மீது கலாச்சார தாக்குதல் நடத்தும் பாஜக: சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்

சேலம்: தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை…

அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் – பாஜகதான் இயக்குகிறது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சேலம்: அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். பாஜகதான் இயக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை…

மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கொரோனா தொற்றால் பாதிப்பு…!

டெல்லி: மத்திய அமைச்சரான ரத்தன் லால் கட்டாரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந் நிலையில் மத்திய…

சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த சம்பவம்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மகன் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள்…