Author: Savitha Savitha

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை

ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு…

ஐபிஎல் 2021 சீசனுக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…!

சென்னை: ஐபிஎல் 2021 சீசனுக்கான ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகப்படுத்தி உள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது…

கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீரென விலகல்: தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீரென விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி.…

கொரோனாவுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை…

அசாமில் ஒரே குடும்பத்தில் 1,200 வாக்குகள்: ஆதரவு கேட்டு திணறடிக்கும் வேட்பாளர்கள்

கவுகாத்தி: குடும்பத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட வாக்குகளும் உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கேட்டு படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அசாம் மாநில சட்டபேரவை முதற்கட்ட வாக்குப்பதிவு வரும்…

உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத், குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று…..!

டேராடூன்: உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

நாம் தமிழர் கட்சியின் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் திடீர் மாற்றம்…!

சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும்…

பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பழனி: பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம்…

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப்பிரதேச மாநில ரவுடிகள்: பாஜக மீது மமதா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து ரவுடிகளை பாஜக அழைத்து வருவதாக மமதா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும்…

அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும்: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து

டெல்லி: பச்சை துரோகம் செய்த அதிமுக,பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை…