உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தமிழகம் வருகிறார்

maya11

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மேற்குவங்காளத்தில் 160 தொகுதிகளிலும், தமிழகத்தில் 200 தொகுதிகளிலும், கேரளாவில் 50 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதன்படி மே 7–ந்தேதி கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனை தொடர்ந்து மே 8–ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bahujan Samaj Party, election 2016, Former Uttar Pradesh Chief Minister Mayawati, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, தேர்தல் 2016, பகுஜன் சமாஜ் கட்சி
-=-