தென்னக ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி

Chennai-Central-Railway1

தென்னக ரயில்வேயின் கோயமுத்தூர் போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பட்டறையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிட்டர், டர்னர், இயந்திரவியல், டீசல் மெக்கானிக், கார்பெண்டர், வெல்டர்; மின்சாரப் மற்றும் இயந்திரவியல் மெக்கானிக் பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எண். SGW/P.98/BTC/VOl. XVIII /Act/Trade Apprentice தேதி: 21.03.2016

மொத்த காலியிடங்கள்: 144

பணி இடம்: தமிழ்நாடு, கேரளா

பயிற்சி – காலியிடங்கள் விவரம்:

I. Signal & Telecommunication/ Workshop/ Podanur – 30

1. பிட்டர் – 16

2. டர்னர் – 06

3. இயந்திரவியல் (மெஷினிஸ்ட்) – 06

4. வெல்டர் – 02

II. Diesel Loco Shed/Erode Under Salem Division – 50

1. பிட்டர் – 10

2. எலக்ட்ரீசியன்- 15

3. மெக்கானிக் டீசல் – 20

4. வெல்டர் – 05

III. Electric Loco Shed (Rolling Stock), Erode Under Salem Division – 26

1. பிட்டர் – 10

2. எலக்ட்ரீசியன் – 10

3. எலக்ட்ரானிக் மெக்கானிக் – 03

4. வெல்டர் – 03

IV. Carriage & Wagon Depot, Erode Under Salem Division – 05

1. பிட்டர் – 05

V. Carriage & Wagon Depot, Palghat under Palghat Division – 10

1. பிட்டர் – 07

2. வெல்டர் – 02

3. கார்பெண்டர் – 01

VI. Diesel Loco Shed, Ernakulam under Trivandrum Division

1. பிட்டர் – 03

2. மெக்கானிக் டீசல் – 04

3. எலக்ட்ரீசியன் – 03

4. வெல்டர் – 01

VII. Carriage & Wagon Depot, TVC under Trivandrum Division – 12

1. பிட்டர் – 10

2. வெல்டர் – 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 22.04.2016 தேதியின்படி 15 – 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Work Shop Personnel Officer, Office of the Chief Work Shop Manager,

Signal & Telecommunication Work Shop,

Southern Railway – Podanur, Combatore – District

Tamil Nadu – 641 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.04.2016