மதுரை ரிங் ரோட்டில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்

mad

மதுரை ரிங் ரோட்டில் இன்று (ஏப்.,27) மாலை முதல்வர் ஜெயலலிதா, 67 அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

நாளை(ஏப்.,28) அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று மாலை மதுரை ரிங் ரோட்டில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.