இந்திய ஜனநாயகக் கட்சியின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்

pari

 

இந்திய ஜனநாயகக் கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் என்பவருக்கு பதிலாக லாரன்ஸ் திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed