திமுக ஆட்சி மலரும் திருச்சியில் கலைஞர் பிரச்சாரம்

aa3

இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்று திருச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

மக்களை பார்ப்பதையே பாவம் என்று கருதுகிற முதல்-அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும், அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMK regime, election 2016, karunanidhi, tamil nadu, trichy, கருணாநிதி, தமிழ்நாடு, தி.மு.க ஆட்சி, திருச்சி, தேர்தல் 2016
-=-