த.மா.கா.க தேர்தல் அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்

download

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் த.மா.காவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 26 தொகுதிகளுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பாளர்களை அறிவித்தார் வாசன்.

இந்த நிலையில் இன்று 43 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.