நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

sta333333

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அச்சரப்பாக்கம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.