ஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு

j

ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா

k

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கலைஞர்

m

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

va

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள                                        விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி

anp

பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

You may have missed