புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

tami

 

புதிய தமிழகம் கட்சி  திமுக கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று அக்கட்சி  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூர் தொகுதியில் அன்பழகன் என்பவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் முத்துக்குமார், கிருஷ்ணாபுரம் தொகுதியில் வி.கே.ஐயர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.