புதுவையில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

vik

புதுவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:–

தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் கீழ்க்கண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரியாங்குப்பம் – சந்திரசேகரன்

திருநள்ளார் – அம்பல வாணன்

உருளையன்பேட்டை – மணிமாறன்

ராஜ்பவன் – ராஜேஸ்வரி

மங்கலம் – மதுரை முத்து என்கிற ரெ.அய்யப்பன்.