மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரை

modi

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றும் (மன் கீ பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாக உள்ளது. இது 19வது மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை சில தனியார் பண்பலை வரிசையிலும் நேயர்கள் கேட்கலாம்.

கார்ட்டூன் கேலரி