சோனியா காந்தி மே.5-ல் புதுச்சேரி வருகிறார்

soniya

காங்கிரஸ்-திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வரும் மே 5-ம் தேதி சோனியா காந்தி புதுச்சேரி வருகிறார் என மாநில தலைவர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.